உனது தேவைகளை நான் என்றும் நினைவில் கொண்டுள்ளேன்.
நீ என்னை பற்றிக்கொள்ளவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு உன் துன்பத்தால் நான் நடுங்கவில்லை இவை நடக்கும் என்று எனக்கு தெரியும் நீ என்னை மறந்து இவ்வுலதப்பொருட்களை பற்றிக்கொள்ளாதிருகவே நான் இத்துன்பத்தை அனுமதித்துள்ளேன்.நானே உன்னை உறுதிப்படுத்தும் உன்மையான உறுதியான அடித்தலம் உனது தேவைகளை நான் என்றும் நினைவில் கொண்டுள்ளேன.
நீ அவற்றைக்கேட்பதற்கு முன்பே உன் தேவைகளை நிறைவேற்ற நான் காத்திருக்கிநேன்.ஆனால் சில நேரங்களில் நம் உறவின் வெளிப்பாடாக நீ செபிக்கவேண்டும் என்று உன்னிடம் எதிர்பார்கிறேன் உன் செபம் இன்றி என்னால் எல்லாம் செய்ய இயலும் ஆனாலும் உன் இதயகுரலைக்கேட்கவும் உன்னோடு நெருங்கிய உறவுக்கொள்ளவும் பேசவும் ஏங்குகிறேன் நீயும் என்னோடு பேசு நம்பிக்கைக்கொள் நம்பிக்கை இழந்துவிடாதே என் அன்பே என் செயலாகின்றது என் அன்பால் நான் உனக்கு சகலமும் தருவேன் அதுவரை நீ விசுவாசம் கொள் அந்த விசுவாசத்தால் தொடர்ந்து நீ என்னை பற்றிக்கொள்.இவ்வுலதப்பொருட்களை பற்றிக்கொள்ளாதிருகவே நான் இத்துன்பத்தை அனுமதித்துள்ளேன்.நானே உன்னை உறுதிப்படுத்தும் உண்மையான உறுதியான அடித்தலம் உனது தேவைகளை நான் என்றும் நினைவில் கொண்டுள்ளேன நீ அவற்றைக்கேட்பதற்கு முன்பே உன் தேவைகளை நிறைவேற்ற நான் காத்திருக்கிநேன்.ஆனால் சில நேரங்களில் நம் உறவின் வெளிப்பாடாக நீ செபிக்கவேண்டும் என்று உன்னிடம் எதிர்பார்கிறேன் உன் செபம் இன்றி என்னால் எல்லாம் செய்ய இயலும் ஆனாலும் உன் இதயகுறலைக்கேட்கவும் உன்னோடு நெருங்கிய உறவுக்கொள்ளவும் பேசவும் ஏங்குகிறேன் நீயும் என்னோடு பேசு நம்பிக்கைக்கொள் நம்பிக்கை இழந்துவிடாதே என் அன்பே என் செயலாகின்றது என் அன்பால் நான் உனக்கு சகலமும் தருவேன் அதுவரை நீ விசுவாசம் கொள் அந்த விசுவாசத்தால் தொடர்ந்து நீ என்னை பற்றிக்கொள்.
No comments:
Post a Comment