Friday 18 August 2017

பெண்களின் கவனத்திற்கு

பெண்களின் கவனத்திற்கு


1)  அதிகாலையில் எழும்ப வேண்டும் - நீதி 31:15

2) ஏழைகளுக்கு உதவ வேண்டும் - நீதி 31:20

3) கணவன் சாட்சி கொடுக்க வேண்டும் - நீதி 31:29

4) தெய்வ பயம் இருக்க வேண்டும்  - நீதி 31:30

5) குணசாலியாக இருக்க வேண்டும் - நீதி 12:4

6)  புருஷனுக்கு கிரீடமாக இருக்க வேண்டும் - நீதி 12:4

7) நல்லொழுக்கம் இருக்க வேண்டும் - நீதி 11:16

8)கணவரிடம் பயபக்தியாய் இருக்க  வேண்டும் - எபேசி 5:33

9) அமைதியாக இருக்க வேண்டும் - 1 பேது 3:4

5) புருஷருக்கு கீழ்ப்படிய வேண்டும் - கொ 3:18

10) அடக்கமுடையவளாக இருக்க வேண்டும்  - 1 தீமோ 2:11

11) புருஷன் மேல் அதிகாரம் செலுத்த  கூடாது  - 1 தீமோ 2:12

12) தகுதியான வஸ்திரம் உடுத்த வேண்டும்  - 1 தீமோ 2:10

13) தெளிந்த புத்தி இருக்க வேண்டும் - 1 தீமோ 2:10

14) நற்கிரியைகள் செய்ய வேண்டும் - 1 தீமோ 2:10

15) தேவ பக்தி இருக்க வேண்டும்  - 1 தீமோ 2:10

16) விசுவாசம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15

17) அன்பு இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15

18) பரிசுத்தம் இருக்க வேண்டும் - 1 தீமோ 2:15

19) கோபக்காரியாக இருக்க கூடாது  நீதி:21:19

20) சண்டைக்காரியாக இருக்க கூடாது நீதி:21:19

21) புத்தி இருக்க வேண்டும் - நீதி 14:1


22) ஆவிக்குரிய வீட்டை கட்ட வேண்டும் - நீதி 14:1

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord