Sunday 27 September 2015

வேதபாடம் :"நிலைத்திருங்கள்"

வேதபாடம் :"நிலைத்திருங்கள்"
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துதல்கள்.
இந்த தியான பகுதியின் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்சிக்கொள்கிறேன்.
பரலோக தேவன்தாமே உங்களை ஆசீர்வதித்து வழி நடத்துவாராக
நீங்கள் என்னிலம் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.;(யோவா:15:7)
1.இயேசுவில் நிலைத்திருங்கள்.
 நீங்கள் என்னிலும்இ என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்இ நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். (யோ:15:7)
2.இயேசுவின் வார்த்தையில் நிலைத்திருங்கள். 
நீங்கள் என்னிலும்இ என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்இ நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். (யோ:15:7)
3.தேவனுடைய கிருபையில் நிலைத்திருங்கள்
ஜெபஆலயத்தில் கூடின சபை கலைந்துபோனபின்பு யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேச தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். (அப்போ:13:43)
4.விசவாசத்தில் நிலைத்திருங்கள்.
நல்ல போராட்டத்தைப் போராடினன் ஓட்டத்தை முடித்தேன்இ விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். (2திமோ:4:7)
அப்போஸ்தலர் 14:22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
5.கற்று நிச்சயத்துக்கொண்டவையில் நிலைத்திருங்கள்.
நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்இ (2தீமோ:3:14)
6.தேவனுடைய அன்பில் நிலைத்திருங்கள்.
பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள் (யோவா:15:9) 
7.கிறிஸ்துவினுடைய உபதேசத்தில் நிலைத்திருங்கள்.
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.(2யோவா:1:9)

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord