Thursday 9 July 2015

பைபிளின் மொத்த கருத்தும் இயேசு கிறிஸ்துவே.

பைபிளின் மொத்த கருத்தும் இயேசு கிறிஸ்துவே.
ஆதியாகமத்தில் --இயேசு - ஸ்திரியின் வித்து
யாத்திராகமத்தில்- -இயேசு - முன் நிழலான தேவ ஆட்டுக்குட்டி
லேவியராகமத்தில்--இயேசு - இயேசு பிரதான ஆசாரியர்
எண்ணாகமத்தில் இயேசு - ““யாக்கோபிலிருந்து உதித்த நட்சத்திரம்
உபாகமத்தில் இயேசு - தீர்க்கதரிசி
யோசுவாவில் இயேசு - தேவனுடைய சேனாதிபதி
நியாயாதிபதிகளில் இயேசு - யெகோவா
ரூத்தில் இயேசு - நமது உறவினரும் இரட்சகரும்
சாமுவ‌ேலில் இயேசு - பிதாவும் தாவீதின் வித்தும்
ராஜாக்களிலும், நாளாகமங்களிலும் இயேசு - அரசர்களுக்கு அரசர்
எஸ்தரில் இயேசு - மத்தியஸ்தர்
யோபுவில் இயேசு - நமது உயிர்த்தெழுந்த இரட்சகர்
சங்கீதங்களில் இயேசு - தேவனுடைய குமாரன்
நீதிமொழிகளில் இயேசு - தேவனுடைய செல்லப்பிள்ளை
பிரசங்கியில் இயேசு - எல்லாவற்றிற்கும் மேலானவர்
உன்னதப்பாட்டில் இயேசு - முற்றிலும் அன்புமயமானவர்
ஏசாயாவில் இய‌ேசு - அபிஷேகம் பண்ணப்பட்டவரும், மகிமையுள்ள இரட்சகரும்
எரேமியாவில் இயேசு - நமது நீதிபரர்
புலம்பலில் இயேசு - துக்கமுள்ள மனிதர்
எசேக்கிய‌ேலில் இயேசு - அரசரும், ஆசாரியரும்
தானியேலில் இயேசு - மேசியாவும், அரசரும்
ஓசியாவில் இய‌ேசு - விழுந்து போனவர்களை இரட்சிப்பவர்
யோவேலில் இயேசு - உலகை அசைக்கிறவர்
ஆமோஸில் இயேசு - ““கடிந்து மீட்டுக்கொள்பவர்
ஒபதியாவில் இயேசு - அரசாங்கத்துக்கு அதிபதி
யோனாவில் இயேசு - எழும்பின தீர்க்கதரிசி
மீகாவில் இய‌ேசு - பெத்லஹேமில் உதித்த ராஜா
நாகூமில் இயேசு - நற்செய்தியைக் கொண்டு வருபவர்
ஆபகூக்கில் இயேசு - சிலுவை தழும்புள்ள மனிதர்
செப்பனியாவில் இயேசு - மீட்டுக் கொள்ளும் இரட்சகர்
ஆகாயில் இயேசு - மக்களுடைய ஆசை
சகரியாவில் இயேசு - எளிமையும் தாழ்மையுமானவர்
மல்கியாவில் இயேசு - நீதியின் சூரியன்
புதிய ஏற்பாட்டில்.
==================
மத்தேயுவில் இயேசு - இம்மானுவேல்
மாற்குவில் இயேசு - வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்
லூக்காவில் இய‌ேசு - மன்னிக்கும் எஜமானர்
யோவானில் இயேசு - சிருஷ்டிகர், இரட்சகர்
ரோமரில் இயேசு - அநீதியானவர்களுக்கு நீதிபதி
1
கொரிந்தியரில் இய‌ேசு - உயிர்த்தெழுதலின் நம்பிக்கை
2
கொரிந்தியரில் இயேசு - ஆழ்ந்த அன்பு
கலாத்தியரில் இய‌ேசு - இரட்சிக்கும் கிருபை
எபேசியரில் இயேசு - சபையின் தலைவர்
பிலிப்பியரில் இயேசு - உயிர்த்தெழுந்த ஜீவனின் வல்லமை
கொலோசெயரில் இய‌ேசு - முதற்பலனானவர்
1
தெசலோனிக்க‌ேயரில் இயேசு - மரித்தவர்களை எழுப்பும் ஒலி
2
தெசலோனிக்கேயரில் இயேசு - பாவிகளால் அஞ்சப்படத்தக்கவர்
1
தீமோத்தேயுவில் இயேசு - பரிசுத்தவான், போற்றப்படத்தக்கவர், மனிதர்களுக்கு மத்தியஸ்தர்
தீத்துவில் இயேசு - உலகத்தின் ஆசீர்வாத நம்பிக்கை
பிலமோனில் இயேசு - நமது பிரதான ஆசாரியர்
1
பேதுருவில் இயேசு - குற்றமில்லா தேவ ஆட்டுக்குட்டி
2
பேதுருவில் இயேசு - நமது இதயங்களின் விடிவெள்ளி
யோவான் நிருபங்களில் இயேசு - ஜீவனுள்ள வார்த்தை
யூதாவில் இய‌ேசு - இரட்சகரான தேவன்
வெளிப்படுத்தலில் இயேசு - திரும்பி வரப்போகிற இராஜாதி ராஜா


No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord