Sunday, 19 July 2015

The enemies of Cross

தியானம் : "கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்கள்"
பிலிப்பியர் : அதிகாரம் 3 : 18 
 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்.
பிலிப்பியர் : அதிகாரம் 3 : 19 
 அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
1. அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்.
பிலிப்பியர் : அதிகாரம் 2 : 5 
 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது.
2. அவர்களுடைய முடிவு அழிவு. 
I தீமோத்தேயு : அதிகாரம் 1 : 19 
 இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்.
I தீமோத்தேயு : அதிகாரம் 1 : 20 
 இமெனெயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
3. அவர்களுடைய தேவன் வயிறு.
எபேசியர் : அதிகாரம் 6 : 6 
 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
4. அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, 
II பேதுரு : அதிகாரம் 2 : 19 
 தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.
கலாத்தியர் : அதிகாரம் 5 : 7 
 நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
5. பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
கொலோசெயர் : அதிகாரம் 3 : 2 
 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
கொலோசெயர் : அதிகாரம் 3 : 3 
 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது

No comments:

Post a Comment

Jesus Changed my life

Praise The Lord