பைபிள் : பரிசுத்த வேதாகமம்
பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66
அதிகாரங்கள்-1,189
வசனங்கள்-31,101
வாக்குத்தத்தங்கள்-1,260
கட்டளைகள்-6,468
முன் கணிப்புகள்-8,000 க்கும் அதிகம்.
நிறைவேறிய முன்னறிவிப்புகள்
(தீர்க்கதரிசனங்கள்)-3,268 வசனங்கள்
இன்னும் நிறைவேறாத முன்னறிவிப்புகள்
(தீர்க்கதரிசனங்கள்)-3,140
மொத்த கேள்விகள்-3,294
நீளமான பெயர்-Mahershalalhashbaz-மகேர்-
சாலால்-அஷ்-பாஸ்-(ஏசாயா:8:1)
நீளமான வசனம்-எஸ்தர்:8:9
சிறிய வசனம்-யோவான்:11:35 (இயேசு
கண்ணீர் விட்டார்.)
நடுவான புஸ்தகம்-மீகா மற்றும் நாகூம்
நடுவான வசனம்-சங்கீதம் 118:8 "மனுஷனை
நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில்
பற்றுதலாயிருப்பதே நலம்."
நடுவான அதிகாரம்-சங்கீதம் 117
சிறிய அதிகாரம்-சங்கீதம் 117
பெரிய அதிகாரம்-சங்கீதம் 119 (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்-சங்கீதம் (மொத்தம் 150
அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்-3 யோவான்
எழுதியவர்கள்-40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்-1,200
க்கும் மேல்
பழைய ஏற்பாடு உண்மைகள்: மொத்த
புஸ்தகங்கள்: 39
அதிகாரங்கள்: 929
வசனங்கள்: 23,114
நடுவான புஸ்தகம்: நீதிமொழிகள்
நடுவான அதிகாரம்: யோபு 20
நடுவான வசனம்: 2 நாளாகமம் 20:17,18
சிறிய புஸ்தகம்: ஒபதியா
சிறிய வசனம்: 1 நாளாகமம் 1:25
நீளமான வசனம்:எஸ்தர் 8:9
பெரிய அதிகாரம்: சங்கீதம் 119
பெரிய புஸ்தகம்: சங்கீதம்
புதிய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்: 27
அதிகாரங்கள்: 260
வசனங்கள்: 7,957
நடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர்
நடுவான அதிகாரம்: ரோமர் 8, 9
நடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள்
27:17
சிறிய புஸ்தகம்: 3 யோவான்
சிறிய வசனம்: யோவான் 11:35
நீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம்
20:4
பெரிய அதிகாரம்: லூக்கா 1
பெரிய புஸ்தகம்: லூக்கா.
பைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ
(Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி
1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.
பைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus
Stephanus) என்பவரால் கி.பி 1551-ல்
வசனங்களாக பிரிக்கப்பட்டது.
காட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University
of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை
ஓலைகளில் எழதப்பட்டுள்ளது.
பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில்
ஒருவர் படித்து முடிக்கலாம்.
பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு
வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க
வார்த்தைகளும் உள்ளன.
பழையஏற்பாட்டில் 17 வரலாற்று
புஸ்தகங்களும், 5 கவிநடை புஸ்தகங்களும், 17
தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 4 சுவிசேச
புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள்
மற்றும் ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும்
உள்ளன.
பைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66
அதிகாரங்கள்-1,189
வசனங்கள்-31,101
வாக்குத்தத்தங்கள்-1,260
கட்டளைகள்-6,468
முன் கணிப்புகள்-8,000 க்கும் அதிகம்.
நிறைவேறிய முன்னறிவிப்புகள்
(தீர்க்கதரிசனங்கள்)-3,268 வசனங்கள்
இன்னும் நிறைவேறாத முன்னறிவிப்புகள்
(தீர்க்கதரிசனங்கள்)-3,140
மொத்த கேள்விகள்-3,294
நீளமான பெயர்-Mahershalalhashbaz-மகேர்-
சாலால்-அஷ்-பாஸ்-(ஏசாயா:8:1)
நீளமான வசனம்-எஸ்தர்:8:9
சிறிய வசனம்-யோவான்:11:35 (இயேசு
கண்ணீர் விட்டார்.)
நடுவான புஸ்தகம்-மீகா மற்றும் நாகூம்
நடுவான வசனம்-சங்கீதம் 118:8 "மனுஷனை
நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில்
பற்றுதலாயிருப்பதே நலம்."
நடுவான அதிகாரம்-சங்கீதம் 117
சிறிய அதிகாரம்-சங்கீதம் 117
பெரிய அதிகாரம்-சங்கீதம் 119 (176 வசனங்கள்)
பெரிய புஸ்தகம்-சங்கீதம் (மொத்தம் 150
அதிகாரங்கள்)
சிறிய புஸ்தகம்-3 யோவான்
எழுதியவர்கள்-40 பேர்
மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்-1,200
க்கும் மேல்
பழைய ஏற்பாடு உண்மைகள்: மொத்த
புஸ்தகங்கள்: 39
அதிகாரங்கள்: 929
வசனங்கள்: 23,114
நடுவான புஸ்தகம்: நீதிமொழிகள்
நடுவான அதிகாரம்: யோபு 20
நடுவான வசனம்: 2 நாளாகமம் 20:17,18
சிறிய புஸ்தகம்: ஒபதியா
சிறிய வசனம்: 1 நாளாகமம் 1:25
நீளமான வசனம்:எஸ்தர் 8:9
பெரிய அதிகாரம்: சங்கீதம் 119
பெரிய புஸ்தகம்: சங்கீதம்
புதிய ஏற்பாடு உண்மைகள்:
மொத்த புஸ்தகங்கள்: 27
அதிகாரங்கள்: 260
வசனங்கள்: 7,957
நடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர்
நடுவான அதிகாரம்: ரோமர் 8, 9
நடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள்
27:17
சிறிய புஸ்தகம்: 3 யோவான்
சிறிய வசனம்: யோவான் 11:35
நீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம்
20:4
பெரிய அதிகாரம்: லூக்கா 1
பெரிய புஸ்தகம்: லூக்கா.
பைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ
(Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி
1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.
பைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus
Stephanus) என்பவரால் கி.பி 1551-ல்
வசனங்களாக பிரிக்கப்பட்டது.
காட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University
of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை
ஓலைகளில் எழதப்பட்டுள்ளது.
பொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில்
ஒருவர் படித்து முடிக்கலாம்.
பைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு
வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க
வார்த்தைகளும் உள்ளன.
பழையஏற்பாட்டில் 17 வரலாற்று
புஸ்தகங்களும், 5 கவிநடை புஸ்தகங்களும், 17
தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன.
புதிய ஏற்பாட்டில் 4 சுவிசேச
புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள்
மற்றும் ஒரு வெளிப்படுத்தல் புஸ்தகமும்
உள்ளன.
No comments:
Post a Comment