உடனே அந்த பட்டிலுக்குள் போக வேண்டுமெனத் தீர்மானித்தது.. ஆனால்,பாட்டில் நன்றாக மூடப்பட்டிருந்ததால் உள்ளே போக முடியாமல் தவித்தது..முதல் நாளில் 24 மணி நேரமும் பாட்டிலின் மேற்புறத்தை ஓயாமல் சுற்றியது, இரண்டாம் நாள்,மூண்றாம் நாள் என்று இப்படி ஒவ்வொறு நாளும் அந்த பாட்டிலை விடாமல் சுற்றி சுற்றி வந்தது..ஒரு நாள் அதிலே மிகச் சிறிய விரிசல் ஒன்றைக் கண்டுவிட்டது..உடனே உட்புகுற முயற்ச்சித்து போறாடி உள்ளே போய் விட்டது..உடனே அதற்கு ஒரு யோசனை வந்தது..நாம் மட்டும் சாப்பிட்டால் போதுமா? நான் போய் அனேக எறும்புகளை கூட்டி வருவேன் என தீர்மானித்து, அப்படியே அனேக எறும்புகளை அழைத்து பாட்டிலுக்குள் புகுந்து சுவீட்ஸ் அனைத்தையுமே தின்று போட்டது! நன்பர்களே! கிறிஸ்தவர்களாகிய நாமும் சுவீட்ஸ் பாட்டில் போலத்தான்,சாத்தான் எறும்பைப்போல எப்படியாகிலும் நமக்குள் நூலையய கெர்சிக்கிற சிக்கம்போல வகைதேடி நம்மை சுற்றியே வருகிறான்..நமக்குள் பாவமென்ற(கோபம்,எரிச்சல்,இச்சை,பெறுமை,கசப்பு,புறங்கூறல்,பொய்கள்,சிற்றின்ப ஆசை,நாளைய தினத்தின் கவலை,அவிசுவாசம்) சிறிய விரிசல் இருப்பதை அவன் கண்டு விட்டால்,தன்னிலும் பொல்லாத வேறு ஆவிகளையும் கூட்டி வந்து நம் வாழ்வையே நாசமாக்கி விடுவான்! ஆம்.. பிசாசின் தந்திரங்களுக்கும் அவன் செயல்களுக்கும் எதிர்த்து நில்லுங்கள்! எபே 6v11to17! மிக மிக கவனமாகவும் பரிசுத்தமாகவும்,அவனைப்பார்த்து என்னிடம் உன் காரியம் எதுவுமே இல்லை என, நம் குருவைப்போல அவன் மூஞ்சியில் கரியைப்பூசி சாவாலிட்டு வாழ முயற்சியுங்கள் அன்பர்களே! ஆமென்
No comments:
Post a Comment