ஜெபம்
எங்கள் அன்பின் ஆண்டவரே,சர்வ வல்லமயுள்ள மகா பெரிய தேவனே உம்முடைய அன்பிற்க்கும்,வல்லமைக்கும் அளவேயில்லை.நீர் துதிக்கும் மகிமைக்கும் பாத்திரர்.கர்த்தாவே அடியேனை உம்முடைய கரத்தில் முற்றிலும் ஒப்படைக்கிறேன் உம்முடைய சித்ததின் படி வழிநடத்தும்.என்னுடைய வாழ்க்கையில் உமக்கு பிடித்தம் இல்லாத யாவற்றையும் நீக்கிப்போடும்.
உம்முடைய ஆலோசனயில் என்னை எப்பொழுதும் வைத்துக்கொள்ளும்.எல்லா காலத்திலும்,சூழ் நிலைகளிலும் உம்மை மட்டும் சார்ந்து வாழ உதவி செய்யும்.
தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
உம்முடைய சித்ததை உணர்ந்து அதின்படி செய்ய எனக்கு அருள் செய்யும்.
இயேசுக் கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
No comments:
Post a Comment